மேலும் அறிய
Virat Kohli: ரூபாய் 1000 கோடியை கடந்தது கோலியின் சொத்து மதிப்பு!
இந்திய அணியின் நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலியின் சொத்து மத்திப்பு தற்போது 1000 கோடியை கடந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
விராட்டின் சொத்து மதிப்பு 1000 கோடி
1/6

இந்திய அணியின் நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலியை இன்ஸ்டாகிராமில் இவரை 252 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.
2/6

இந்நிலையில் இவரின் சொத்து மதிப்பு 1050 கோடி ரூபாயாகும் என்று ”ஸ்டாக் குரோ” என்ற நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. விராட் கோலிக்கு தற்போது 34 வயதாகிறது. இவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ஒப்பந்த பட்டியலில் கோலி ”ஏ பிளஸ்” பிரிவில் உள்ளார்.
Published at : 19 Jun 2023 03:03 PM (IST)
மேலும் படிக்க





















