மேலும் அறிய
HBD Rohit Sharma : ஹிட்-மேன் க்கு பிறந்தநாள் இன்று! ரோஹித் சர்மா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
இந்திய அணியின் கேப்டனும், தொடக்க வீரருமான ரோகித் சர்மா இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ரோகித் சர்மா
1/6

இவரது பிறந்தநாளான இன்று பல்வேறு கிரிக்கேட் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்
2/6

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா தனது அதிரடியான பேட்டிங்கால் உலகம் முழுவதும் பிரபலமானவர்
Published at : 30 Apr 2023 08:11 PM (IST)
Tags :
Rohit Sharmaமேலும் படிக்க





















