மேலும் அறிய
INDvsAUS Warm Up match: ரோஹித் கேப்டன், விராட் பெளலிங் - பயிற்சி ஆட்டம் க்ளிக்ஸ்
இந்தியா vs ஆஸ்திரேலியா பயிற்சி ஆட்டம்
1/6

துபாய் ஐசிசி அகாடெமியில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் களமிறங்கியது
2/6

முதல் இன்னிங்ஸின் 7வது மற்றும் 13வது ஓவரை வீச வந்தார் கோலி. முதல் ஓவரில் 4 ரன்களும், அடுத்த ஓவரில் 8 ரன்களும் விட்டுக்கொடுத்தார், விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. எனினும், கோலி பெளலிங் வீசினார் என்பது கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்த வீராட் பெளலிங் செய்த வீடியோ வைரலாகி வருகின்றது.
Published at : 21 Oct 2021 11:39 AM (IST)
மேலும் படிக்க





















