மேலும் அறிய
Cricket World Cup 1983: கப்பு நம்மலோடது கபிலு...!

1983 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி
1/6

1983ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் தேதி கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் உலகக் கோப்பையை வென்றது.
2/6

1975,1979 ஆண்டுகளில் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி இறுதிப் போட்டியில் களமிறங்கியது.
3/6

184 ரன்கள் என்ற எளிய இலக்கை நடப்புச் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் விரைவில் எட்டிப்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
4/6

இந்த நிகழ்வு நடந்து இன்றுடன் 38 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
5/6

இந்திய அணி கிரிக்கெட் உலகில் வெளிச்சம் பெற்ற நாள் அந்த நாளாக அமைந்தது.
6/6

52 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
Published at : 25 Jun 2021 06:53 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement