மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Imran Tahir Tweets:- வந்தார், வென்றார், சென்றார் - சென்னை மக்களை கொள்ள கொண்ட இம்ரான் தாஹிர்
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/16/df97007b6c40575dad998c0e1a1fa1ef_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இம்ரான் தாஹிர்
1/7
![தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவர் இம்ரான் தாஹிர் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இந்த தொடரில் அவர் களம் இறங்காவிட்டாலும், அவரின் ட்விட்டர் பதிவுகள் சென்னை மக்கள் மனங்களை அதிகம் கவர்ந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/16/6d55f99bfce780c2e7362ca1d25b8e6235043.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவர் இம்ரான் தாஹிர் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இந்த தொடரில் அவர் களம் இறங்காவிட்டாலும், அவரின் ட்விட்டர் பதிவுகள் சென்னை மக்கள் மனங்களை அதிகம் கவர்ந்தது.
2/7
![வந்தோம் வென்றோம் சென்றோம். இனி வருவோம் வெல்வோம் செல்வோம். நன்றி மக்களே என்றென்றும் உங்கள் அன்பு சகோதரன் - இம்ரான் தாஹிர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/16/fde88de28a2812e804c901dcf3038b751d993.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வந்தோம் வென்றோம் சென்றோம். இனி வருவோம் வெல்வோம் செல்வோம். நன்றி மக்களே என்றென்றும் உங்கள் அன்பு சகோதரன் - இம்ரான் தாஹிர்
3/7
![ஆரம்பிச்சிட்டா போச்சு. நல்லா தரமான சிறப்பான சம்பவங்கள் காத்துக்கிட்டு இருக்கு - இம்ரான் தாஹிர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/16/09de390dd3a0cd2c36f88419a754ec21413a2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆரம்பிச்சிட்டா போச்சு. நல்லா தரமான சிறப்பான சம்பவங்கள் காத்துக்கிட்டு இருக்கு - இம்ரான் தாஹிர்
4/7
![நாங்கள் வீழ்ந்தோம் என்று நினைத்தாயோ - இம்ரான் தாஹிர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/16/5e1ccd695d3bedc226ae4a444fea60b160d45.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நாங்கள் வீழ்ந்தோம் என்று நினைத்தாயோ - இம்ரான் தாஹிர்
5/7
![ஐபிஎல் எங்க கோட்டை டா. ஒரு பிடி மண்ண கூட அள்ளிட்டு போக முடியாது. முடிஞ்சா முதுகுல குத்திக்கோ- இம்ரான் தாஹிர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/16/1073a6cf78a03f7d1a77ccf4ca68581ac6231.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஐபிஎல் எங்க கோட்டை டா. ஒரு பிடி மண்ண கூட அள்ளிட்டு போக முடியாது. முடிஞ்சா முதுகுல குத்திக்கோ- இம்ரான் தாஹிர்
6/7
![இத்தன நாளா உன்னை நெனச்சு பயந்து ஒளிஞ்சிகிட்டு இருந்தேன்னு நெனச்சிய சிங்காரம்? பொலைச்சிட்டு போடனு விட்டிருந்தேன். திரும்பவும் நீ எங்கள தொற்றுக்க கூடாது. தொட்டுட்ட. தொட்டவன நாங்க விட்டதே இல்லை- இம்ரான் தாஹிர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/16/ce1db9037fd413dc6662769d733d3e7d6d851.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இத்தன நாளா உன்னை நெனச்சு பயந்து ஒளிஞ்சிகிட்டு இருந்தேன்னு நெனச்சிய சிங்காரம்? பொலைச்சிட்டு போடனு விட்டிருந்தேன். திரும்பவும் நீ எங்கள தொற்றுக்க கூடாது. தொட்டுட்ட. தொட்டவன நாங்க விட்டதே இல்லை- இம்ரான் தாஹிர்
7/7
![என் இனிய தமிழ் மக்களே - இம்ரான் தாஹிர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/16/4b45edfc6dfb721e92f77f33e73b73afab9ed.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
என் இனிய தமிழ் மக்களே - இம்ரான் தாஹிர்
Published at : 16 Oct 2021 01:09 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion