மேலும் அறிய

Ind vs WI Test: அஸ்வினின் அபாரமான பந்துவீச்சில் திக்கு முக்காடும் வெஸ்ட் இண்டீஸ் அணி!

Ind vs WI Test: இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் டொமினிகாவில் நேற்று தொடங்கியது

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்

1/6
இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள நிலையில் இரு அணிகளுக்கு இடையே இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் நடைப்பெற இருக்கிறது.

2/6
இந்நிலையில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் டொமினிகாவில் நேற்று தொடங்கியது.இந்திய அணிக்காக அறிமுக வீரர்களாக ஜெய்ஸ்வாலும் இஷான் கிஷனும் அணியில் இணைந்தனர்.

3/6
பிறகு டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்ய, கேப்டன் ப்ராத்வெய்ட்டும், தேஜ்நரின் சந்தர்பாலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

4/6
இவர்கள் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தினாலும் அஸ்வினின் சுழற்பந்துவீச்சில் ஒரு மணி நேரம் மட்டுமே தாக்கு பிடிக்க முடிந்தது. அடுத்து வந்த ரேமன் ரீபரும் தன் விக்கெட்டை பறிக்கொடுத்து வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

5/6
இறுதியாக 64.3 ஓவர்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. அதை தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக அறிமுக வீரர் ஜெய்ஸ்வாலும் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் களமிறங்கினர்.நாள் முடிவில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 23 ஓவர்களில் விக்கெட் எதுவும் இழக்காமல் 80 ரன்கள் எடுத்திருந்தனர்.

6/6
இரண்டாவது நாள் ஆட்டமானது இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. மேலும் இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் அஸ்வின் 700 சர்வதேச விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ளார்.

கிரிக்கெட் ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

உலக இளைஞர் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப்பில் இந்திய U31 அணி வெண்கலப் பதக்கம் வென்றது

ஸ்கேட்டிங்கில் பறந்து... வில்வித்தையில் எய்து... புதுச்சேரி சிறுமியின் வியக்கவைக்கும் உலக சாதனை!

உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!

Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை

Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..!  உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?

Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?

முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை

அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?

Embed widget