மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
SMP Vs ITT : திருப்பூர் அணியை வீழ்த்தி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய மதுரை!
7 வது சீசனின் டி.என்.பி.எல் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் மதுரை அணி த்ரில் வெற்றி பெற்றது.
![7 வது சீசனின் டி.என்.பி.எல் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் மதுரை அணி த்ரில் வெற்றி பெற்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/05/5002ba6fc2e722eca9b38213388bc7e31688535054181501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வெற்றி பெற்ற மதுரை பாந்தர்ஸ் அணி
1/6
![7வது சீசனின் டி.என்.பி.எல் போட்டியில் நேற்று ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் மதுரை பாந்தர்ஸை எதிர்கொண்டது. டாஸ் வென்ற திருப்பூர் பந்து வீச்சை தேர்வு செய்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/05/bf6ad75ee2fe9831fb0e312d1217113374866.png?impolicy=abp_cdn&imwidth=720)
7வது சீசனின் டி.என்.பி.எல் போட்டியில் நேற்று ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் மதுரை பாந்தர்ஸை எதிர்கொண்டது. டாஸ் வென்ற திருப்பூர் பந்து வீச்சை தேர்வு செய்தது.
2/6
![மதுரை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சுரேஷ் லோகேஷ்வர் மற்றும் ஹரி நிஷாந்த் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். 68 ரன்கள் எடுத்திருந்த போது மதுரை முதல் விக்கெட்டை இழந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/05/a1b658dd8fb55581c1614b512621dbf02c10d.png?impolicy=abp_cdn&imwidth=720)
மதுரை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சுரேஷ் லோகேஷ்வர் மற்றும் ஹரி நிஷாந்த் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். 68 ரன்கள் எடுத்திருந்த போது மதுரை முதல் விக்கெட்டை இழந்தது.
3/6
![பின்னர் களமிறங்கிய வி. ஆதித்தியா அவருடைய பங்களிப்பை கொடுத்தார். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்திருந்தது மதுரை அணி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/05/8fa979b938cfb094136f3535de2ac25194698.png?impolicy=abp_cdn&imwidth=720)
பின்னர் களமிறங்கிய வி. ஆதித்தியா அவருடைய பங்களிப்பை கொடுத்தார். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்திருந்தது மதுரை அணி.
4/6
![பின்னர் களமிறங்கிய திருப்பூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான விஷால் வைத்யா மற்றும் துஷார் ரஹேஜா திறம்பட ஆடி அணிக்கு நிலையான ஒரு தொடக்கத்தை கொடுத்தனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/05/51f76f09a06b0c0f55a555e37b624b97b73ba.png?impolicy=abp_cdn&imwidth=720)
பின்னர் களமிறங்கிய திருப்பூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான விஷால் வைத்யா மற்றும் துஷார் ரஹேஜா திறம்பட ஆடி அணிக்கு நிலையான ஒரு தொடக்கத்தை கொடுத்தனர்
5/6
![துஷார் ரஹேஜா சிறப்பாக அடி 41 பந்துகளில் ஒரு சிக்சர் 6 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/05/3e80f1221f0650fc99be3dc44fee321c94de8.png?impolicy=abp_cdn&imwidth=720)
துஷார் ரஹேஜா சிறப்பாக அடி 41 பந்துகளில் ஒரு சிக்சர் 6 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
6/6
![20 ஓவர் 156 ரன்கள் மட்டுமே எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது திருப்பூர் அணி. இந்த த்ரில் வெற்றியை பெற்ற மதுரை அணி 4வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/05/4b76a3db2d2e258dd40dba68cc00d54e8d38a.png?impolicy=abp_cdn&imwidth=720)
20 ஓவர் 156 ரன்கள் மட்டுமே எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது திருப்பூர் அணி. இந்த த்ரில் வெற்றியை பெற்ற மதுரை அணி 4வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
Published at : 05 Jul 2023 12:14 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion