மேலும் அறிய

LKK Vs NRK : கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்ற நெல்லை ராயல் கிங்க்ஸ்!

கடைசி இரண்டு பந்துகளில் 7 ரன்கள் எடுக்கவேண்டிய நிலையில் பொய்யாமொழி ஐந்தாவது பந்தில் சிக்சரும் கடைசி பந்தில் ஒரு ரன்னை அடித்ததால் திரில் வெற்றி பெற்றது நெல்லை அணி.

என்.ஆர்.கே திரில் வெற்றி

1/6
நேற்று நடந்த டி.என்.பி.எல் போட்டியில் நெல்லை அணியை எதிர்கொண்டது கோவை. டாஸ் வென்ற நெல்லை அணி முதலில பெளலிங்கை தேர்வு செய்தது.

2/6
கோவை அணியின் தொடக்க ஆட்டக்காரர் சச்சின் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். பின்னர் களம் இறங்கிய சாய் சுதர்சன் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தார்.

3/6
20 ஓவர் முடிவில் கோவை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 52 பந்துகளில் 90 ரன்கள் அடித்தார்.

4/6
பின்னர் களம் இறங்கிய நெல்லை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்ரீ நிரஞ்சன் மற்றும் அருண் கார்த்திக் களம் இறங்கினர். அருண் கார்த்திக் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.

5/6
அவரை தொடர்ந்து களமிறங்கிய குருசாமி அஜிதேஷ் அதிரடியாக  ஆடினார். அவரின் அதிரடியான ஆட்டத்தில் ரன்கள் வேகமாக அதிகரிக்க தொடங்கின. சிக்ஸ்சர் மழையை பொழிந்த குருசாமி அஜிதேஷ் சதம் அடித்தார்.

6/6
கடைசி இரண்டு பந்துகளில் 7 ரன்கள் எடுக்கவேண்டிய நிலையில் பொய்யாமொழி  ஐந்தாவது பந்தில் சிக்சரும் கடைசி பந்தில் ஒரு ரன்னை அடித்ததால் திரில் வெற்றி பெற்றது நெல்லை அணி.
கடைசி இரண்டு பந்துகளில் 7 ரன்கள் எடுக்கவேண்டிய நிலையில் பொய்யாமொழி ஐந்தாவது பந்தில் சிக்சரும் கடைசி பந்தில் ஒரு ரன்னை அடித்ததால் திரில் வெற்றி பெற்றது நெல்லை அணி.

கிரிக்கெட் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு

Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!

”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்

ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?

ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!

Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!

Embed widget