மேலும் அறிய
ITT Vs CSG: திருப்பூர் அணியை சுலபமாக வீழ்த்தி வெற்றி பெற்ற சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்!
15.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்க்கு 121 ரன்கள் அடித்து தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது சேப்பாகம் அணி.
வெற்றி பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
1/6

7வது டி.என்.பி.எல் சீசன் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் 8 அணிகள் விளையாடிகின்றனர். ஒவ்வொரு அணியியும் தலா ஒரு முறை மோதவேண்டும். முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய வாய்ப்பு கிடைக்கும். இந்த நிலையில் திருப்பூர் அணி சேப்பாகம் அணியுடன் மோதியுள்ளது.
2/6

டாஸ் வென்ற திருப்பூர் அணியின் கேப்டன் சாய் கிஷோர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
Published at : 16 Jun 2023 04:31 PM (IST)
மேலும் படிக்க




















