மேலும் அறிய
NRK Vs ITT: நெல்லை அணியை சொற்ப ரன்களில் சுருட்டி முதல் வெற்றியை பதிவு செய்த திருப்பூர் தமிழன்ஸ்!
டி.என்.பி.எல் தொடரின் 10வது லீக் போட்டி திருப்பூர் அணிக்கும் நெல்லை அணிக்கும் இடையே நடந்தது.
திருப்பூர் தமிழன்ஸ் அணி
1/6

10 வது லீக் போட்டி திருப்பூர் அணிக்கும் நெல்லை அணிக்கும் இடையே நடந்தது. சாய் கிஷோருக்கு பதிலாக திருப்பூர் அணியின் கேப்டன் பதவியை ஏற்றார் சதுர் வேத்.
2/6

டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சை தொடங்கிய நெல்லை ஆரம்பம் முதலே தடுமாறியது.
3/6

18.2 ஓவரில்124 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது நெல்லை அணி. அதிகபட்சமாக சோனோ யாதவ் 35 ரன்கள் எடுத்தார். திருப்பூர் அணியின் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் 3.2 ஓவரில் 17 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
4/6

பின்னர் களமிறங்கிய திருப்பூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ராதாகிருஷ்ணன், துஷார் ரஹேஜா ஆகியோர் அதிரடியாக ஆடினர்.
5/6

இவர்களின் ஆட்டத்தை பார்த்து நெல்லை அணியின் பந்துவீச்சாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். பின்னர் இருவரின் ஆட்டம் ஒரு முடிவுக்கு வந்தது.
6/6

18.2 ஓவரில் திருப்பூர் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
Published at : 21 Jun 2023 01:31 PM (IST)
View More
Advertisement
Advertisement





















