மேலும் அறிய
India Vs Australia : ஒரு நாள் போட்டியில் மீண்டும் கேப்டனாக களமிறங்கும் ஸ்டீவ் ஸ்மித்!
மூன்று ஒரு நாள் போட்டிக்கான இந்திய தொடரில் ஆஸ்திரேலியா அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித்
1/6

மூன்று ஒரு நாள் போட்டிக்கான இந்திய தொடரில் ஆஸ்திரேலியா அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2/6

வரும் வெள்ளி அன்று இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் 2023 புதிய கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
3/6

பேட் கம்மின்ஸ் ஓய்வில் இருப்பதால் தற்காலிகமாக ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பதவி ஏற்றுள்ளார்
4/6

இவர் ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே அதிக முறை வெற்றிகளை பதிவு செய்திருக்கிறார்.
5/6

இவர் இந்திய அணிக்கு பெரும் அச்சுறுத்தலை கொடுப்பார் என ஆஸ்திரேலிய வட்டாரங்கள் பேசுகிறது.
6/6

ஸ்டீவ் ஸ்மித் பொருத்தவரையில் கேப்டன்ஷிப் பிரமாதமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
Published at : 14 Mar 2023 06:19 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement