மேலும் அறிய
(Source: ECI | ABP NEWS)
MS Dhoni Birthday: இணையத்தை கலக்கும் தோனியின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ!
MS Dhoni Birthday: தல தோனி தனது 42வது பிறந்த நாளை தனது செல்லப்பிராணிகளுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
எம்.எஸ்.தோனி
1/6

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று அதாவது ஜூலை மாதம் 7ஆம் தேதி தனது 42வது பிறந்த நாளை கொண்டாடினார்.
2/6

அவருக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களும் கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
3/6

இந்நிலையில், நேற்று அவர் தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ஒன்றாக தனது செல்லப் பிராணிகளுடன் இணைந்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
4/6

மேலும் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
5/6

இதற்கு ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்டுகளையும் வாரி வழங்கி வருகின்றனர்.
6/6

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்ஸ்டா பக்கத்தில் தோனி இந்த வீடியோவை பதிவிட்டதால் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.
Published at : 08 Jul 2023 06:50 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2025
Advertisement
Advertisement





















