மேலும் அறிய

MLC 2023: எலிமினேட்டர் சுற்றில் வாஷிங்டன் அணியை அசால்ட்டாக வீழ்த்திய நியூயார்க்!

20 ஓவர்களில் 125 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது வாஷிங்டன் ஃப்ரீடம். எம் ஐ இந்த வெற்றியின் மூலம் இரண்டாம் தகுதி சுற்று போட்டிக்கு முன்னேறியது.

ட்ரெண்ட் போல்ட்

1/5
எம்எல்சி தொடரில் நேற்று எலிமினேட்டர் சுற்றில் எம் ஐ நியூயார்க் அணி, வாஷிங்டன் ஃப்ரீடம் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற வாஷிங்டன் ஃப்ரீடம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

2/5
முதலில் பேட்டிங் செய்த எம் ஐ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சயான் ஜஹாங்கீர், மோனாங்க் படேல் ஆகியோர் ஓரளவு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.

3/5
பின்னர் வந்த டிவால்ட் பிரேவிஸ் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து அணியை நல்ல நிலைக்கு கொண்டுவந்தார். 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்தது எம் ஐ.

4/5
வந்தவர்கள் அனைவரும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப 20 ஓவர்களில் 125 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது வாஷிங்டன் ஃப்ரீடம். எம் ஐ இந்த வெற்றியின் மூலம் இரண்டாம் தகுதி சுற்று போட்டிக்கு முன்னேறியது.

5/5
ஆனால் எம் ஐ-யின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர்.

கிரிக்கெட் ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?

45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!

ரூ. 1 லட்சம் வரை ரொக்கப் பரிசு! நாகை மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு அரிய வாய்ப்பு!

விளையாட்டில் ஆர்வமா? அரசு வழங்கும் ரூ. 1 லட்சம் பரிசு! ஆகஸ்ட் 31-க்குள் உடனே அப்ளை பண்ணுங்க!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!

TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!

Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?

இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!

Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!

Embed widget