மேலும் அறிய
இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி!
கன்னியாகுமாரியில் 188 இரு சக்கர வாகனங்களை கொண்ட பிரச்சார பேரணியை தொடங்கிவைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
பேரணியை தொடங்கி வைத்த உதயநிதி
1/6

மாநில உரிமை மீட்புக்கான இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
2/6

இதை முன்னிட்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணித் தலைவரும் தமிழக அரசு விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று காலை கன்னியாகுமாரியில் 188 இரு சக்கர வாகனங்களைக் கொண்ட பிரச்சார பேரணியை தொடங்கிவைத்தார்.
Published at : 15 Nov 2023 05:46 PM (IST)
மேலும் படிக்க




















