மேலும் அறிய
ரன் கொடுப்பதில் கஞ்சத்தனம்.. இத்தனை டாட் பால்களா? பும்ரா மிரட்டல்!
பும்ரா நடந்து முடிந்த ஒன்பது லீக் போட்டிகளில் மொத்தம் 303 டாட் பந்துகளை வீசி சாதனை படைத்துள்ளார்.

ஜஸ்பிரித் பும்ரா
1/6

2023 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகின்றன.
2/6

2023 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் மொத்தம் பத்து அணிகள் கலந்துகொண்டு தங்களது லீக் போட்டிகளை முடித்துக் கொண்டுள்ளது.
3/6

இந்திய கிரிக்கெட் அணி இதுவரையில் விளையாடி மொத்தம் ஒன்பது லீக் போட்டிகளில் மொத்தப்போட்டிகளிலும் வென்றுள்ளது.
4/6

இந்திய கிரிக்கெட் அணி வெற்றியை தீர்மானிக்க பேட்ஸ்மேன்கள் எந்த அளவுக்கு அவர்களுடைய பங்களிப்பை கொடுத்தார்களோ அந்த அளவுக்கு இந்திய அணியின் பௌலர்களும் தங்களின் முழு பங்களிப்பையும் கொடுத்துள்ளனர்.
5/6

இந்திய வேகப்பந்து நட்சத்திர வீரர் பும்ரா நடந்து முடிந்த ஒன்பது லீக் போட்டிகளில் மொத்தம் 303 டாட் பந்துகளை வீசி சாதனை படைத்துள்ளார்.
6/6

அத்துடன் ஒன்பது போட்டிகளில் மொத்தம் 17 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் ஜஸ்பிரித் பும்ரா
Published at : 15 Nov 2023 05:06 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement