மேலும் அறிய

INDIA Records in CWC: ஒரே ஒரு மேட்ச் தான்..மொத்த ரெக்கார்டும் க்ளோஸ்..சாதனைகளை குவித்த இந்திய வீரர்கள்!

INDIA Records in CWC: உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதோடு, கோலி மற்றும் ரோகித் உள்ளிட்ட வீரர்கள் பல்வேறு புதிய சாதனைகளையும் படைத்துள்ளனர்.

இந்திய வீரர்கள்

1/6
இந்தியா - நியூசிலாந்து இடையேயான  ஆட்டத்தில், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக இரண்டாயிரம் ரன்களை எட்டியது உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. மேலும், வெற்றியின் மூலம், 2003ம் ஆண்டிற்குப் பிறகு ஐசிசி போட்டிகளில் நியூசிலாந்தை வீழ்த்தியது இல்லை என்ற மோசமான பயணத்தை இந்தியா முடிவுக்கு கொண்டு வந்துள்ளது ஒரு உலகக் கோப்பையில் 250+ ரன்கள் என்ற இலக்கை 3 முறை வெற்றிகரமாக சேஸ் செய்த ஒரே அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது.

2/6
உலகக் கோப்பையில் அதிகமுறை 4 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை ஷமி நீடித்துள்ளார். - 5 முறை உலகக் கோப்பையில் இரண்டு முறை 5விக்கெட்ஸ் எடுத்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனையை தனதாக்கினார் ஷமி. மேலும் உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய 3வது வீரர் என்ற அனில் கும்ப்ளேவின் (32) சாதனையை தனதாக்கினார் ஷமி .

3/6
உலகக் கோப்பையில் அதிக கேட்ச் பிடித்த 3வது வீரர் என்ற சாதனையை கோலி (19) படைத்துள்ளார். கூடுதலாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 150 கேட்ச்களை பூர்த்தி செய்த நான்காவது வீரர் அந்தஸ்தை பெற்றார் கோலி.

4/6
நேற்றைய போட்டியில் 14 ரன்களை சேர்த்த போது ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்களை சேர்த்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார் கில். முன்னதாக தென்னாப்ரிக்கா வீரர் ஆம்லா 40 போட்டிகளில் 2000 ரன்களை சேர்த்து இருந்த நிலையில், கில் வெறும் 38 போட்டிகளில் அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

5/6
ஒருநாள் போட்டிகளில் ஒரே ஆண்டில் 50 சிக்சர்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். முதல் 10 ஓவர்களில் அதிக சிக்சர்கள் விளாசிய இந்தியர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ரோகித் சர்மா 100 சிக்சர்களை பூர்த்தி செய்துள்ளார் 88 ரன்களை சேர்த்தபோது இலங்கை வீரர் ஜெயசூர்யாவை பின்னுக்கு தள்ளி, ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்களின் பட்டியலில் கோலி 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

6/6
உலகக் கோப்பையில் அதிக முறை 50+ ரன்களை சேர்த்த வீரர்களின் பட்டியலில் கோலி (12) இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் தனது கிரிக்கெட் வரலாற்றில் கோலி நேற்றைய போட்டியில் தான் முதன்முறையாக சரியாக 95 ரன்களை சேர்த்துள்ளார். கோலி பேட்டிங் செய்யும் போது ஒரு கட்டத்தில் 4.3 கோடி பேர் போட்டியின் நேரலையை ஹாட் ஸ்டாரில் கண்டுகளித்தனர். இது ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் இதுவரை இல்லாத புதிய உச்சமாகும்.

கிரிக்கெட் ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பக்கா ஸ்கெட்சுடன் மதுரை வரும் அமித் ஷா.. காய் நகர்த்தும் குருமூர்த்தி.. இனி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது

பாமகவின் குழப்பத்திற்கு காரணம்.. யார் அந்த வாத்தியார் ?.. போட்டு உடைத்த அன்புமணி

China Unveils Nuclear Missile: அமெரிக்காவுக்கே அச்சுறுத்தல்; யப்பா.. 12,000 கி.மீ பாயும் சீனாவின் அணு ஆயுத ஏவுகணைய பாருங்க
அமெரிக்காவுக்கே அச்சுறுத்தல்; யப்பா.. 12,000 கி.மீ பாயும் சீனாவின் அணு ஆயுத ஏவுகணைய பாருங்க
Chinmayi: கோயிலில் அழுதேன்.. கடவுளைத் திட்டுவேன்.. பாடகி சின்மயி உருக்கம்
Chinmayi: கோயிலில் அழுதேன்.. கடவுளைத் திட்டுவேன்.. பாடகி சின்மயி உருக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Senthil Balaji : ADMK PMK Alliance | Aadhav Arjuna | ”என்ன மன்னிச்சுடுங்க” இபிஎஸ் குறித்த ஒருமை பேச்சு! வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!Nainar vs Annamalai |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்கா ஸ்கெட்சுடன் மதுரை வரும் அமித் ஷா.. காய் நகர்த்தும் குருமூர்த்தி.. இனி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது
பக்கா ஸ்கெட்சுடன் மதுரை வரும் அமித் ஷா.. காய் நகர்த்தும் குருமூர்த்தி.. இனி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது
பாமகவின் குழப்பத்திற்கு காரணம்.. யார் அந்த வாத்தியார் ?.. போட்டு உடைத்த அன்புமணி
பாமகவின் குழப்பத்திற்கு காரணம்.. யார் அந்த வாத்தியார் ?.. போட்டு உடைத்த அன்புமணி
China Unveils Nuclear Missile: அமெரிக்காவுக்கே அச்சுறுத்தல்; யப்பா.. 12,000 கி.மீ பாயும் சீனாவின் அணு ஆயுத ஏவுகணைய பாருங்க
அமெரிக்காவுக்கே அச்சுறுத்தல்; யப்பா.. 12,000 கி.மீ பாயும் சீனாவின் அணு ஆயுத ஏவுகணைய பாருங்க
Chinmayi: கோயிலில் அழுதேன்.. கடவுளைத் திட்டுவேன்.. பாடகி சின்மயி உருக்கம்
Chinmayi: கோயிலில் அழுதேன்.. கடவுளைத் திட்டுவேன்.. பாடகி சின்மயி உருக்கம்
எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி..
எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி.. "ஏழைகளின் நலனே முக்கியம்.. கருணையுள்ள அரசு"
Chinmayi: ஒரு வாரத்துக்கு முன்னாடி மன்னிப்பு கேட்க சொன்னாங்க.. மனம் திறந்த சின்மயி

Russia's Drone Attack: இந்தா வாங்கிக்கோ.! ட்ரோனுக்கு பதில் ட்ரோன்; ஆட்டத்தை ஆரம்பித்த புதின் - உக்ரைனில் 5 பேர் பலி
இந்தா வாங்கிக்கோ.! ட்ரோனுக்கு பதில் ட்ரோன்; ஆட்டத்தை ஆரம்பித்த புதின் - உக்ரைனில் 5 பேர் பலி
Kalyani: 15 வயசுலயே அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர்! அம்மாவிடமே இப்படி கேட்டாங்க - பிரபல நடிகை கூறிய  அதிர்ச்சி தகவல்!

Embed widget