மேலும் அறிய
Yuzvendra Chahal Anniversary : மனைவிக்கு காதல் ததும்ப திருமண நாள் வாழ்த்து கூறிய யுஸ்வேந்திர சாஹல்!
Yuzvendra Chahal Anniversary Photos : இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலில் திருமண நாள் ஸ்பெஷல் போஸ்டை இங்கே பார்க்கலாம்.
யுஸ்வேந்திர சாஹல், தனஸ்ரீ வர்மா
1/6

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் யுஸ்வேந்திர சாஹல்.
2/6

ஐ.பி.எலில் இவர் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார்.
3/6

இவர் நடன கலைஞர் தனஸ்ரீ வர்மாவை திருமணம் செய்து கொண்டார்.
4/6

இன்று இவர்களது திருமண நாளை முன்னிட்டு ஸ்பெஷல் இன்ஸ்டா போஸ்டை பதிவிட்டுள்ளார்.
5/6

அந்த பதிவில் சில புகைப்படங்களுடன் மனமுறுகி மனைவிக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
6/6

இவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.
Published at : 22 Dec 2023 06:23 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















