மேலும் அறிய
Hardik Pandya & Natasa : காதல் மனைவியுடன் ஹர்திக் பாண்டியா..!
Hardik Pandya & Natasa : இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தனது மனைவியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார்.
![Hardik Pandya & Natasa : இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தனது மனைவியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/30/aac7406eaf10bf4c0a2df06aeb68bb121693382680283501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மனைவுடன் ஹர்திக் பாண்டியா
1/7
![இந்திய கிரிக்கெட் உலகில் பிரபலமான கிரிக்கெட்டர்களுள் ஒருவர் ஹர்திக் பாண்டியா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/30/f8e7c5b71b1ace2658ec0bf24f114b0391d36.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்திய கிரிக்கெட் உலகில் பிரபலமான கிரிக்கெட்டர்களுள் ஒருவர் ஹர்திக் பாண்டியா.
2/7
![இவர் ஐ.பி.எல்லில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/30/8066e704c271c9728a3932f9aef1df2faf847.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் ஐ.பி.எல்லில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
3/7
![இவர் நடாஷா என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து பின் திருமணம் செய்து கொண்டார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/30/5c90e6552f7d4759ebf464d389171f0710df4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் நடாஷா என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து பின் திருமணம் செய்து கொண்டார்.
4/7
![இவர்களுக்கு அகஸ்தியா என்ற மகனும் உள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/30/1500d84239f2bd8bd5e5efb19e1b828ce4859.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர்களுக்கு அகஸ்தியா என்ற மகனும் உள்ளார்.
5/7
![இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரங்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/30/89643da451ff53944935855b7b6ec7afe95de.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரங்கள்.
6/7
![இந்நிலையில் ஹர்திக், தற்போது தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/30/3af91f263078be99aff1509e51bf97619ead7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிலையில் ஹர்திக், தற்போது தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
7/7
![இந்த புகைப்படங்களுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/30/698eb5426b904fa4ad39eaeaa6608da9bde56.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த புகைப்படங்களுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
Published at : 30 Aug 2023 02:06 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion