மேலும் அறிய

Virat Kohli Record: ராகுல் டிராவிட்டின் பிளேயர் ஆஃப் மேட்ச்'சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா!

Virat Kohli Record: இந்தியா வங்கதேச இடையே நடக்கும் டெஸ்ட் போட்டியில் ராகுல் டிராவிட்டின் பிளேயர் ஆஃப் மேட்ச்'சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா என எதிர்பார்க்கப்படுகிறது

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி

1/6
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி  நாளை  (செப்டம்பர் 19) ஆம் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது

2/6
நீண்ட இடைவெளிக்கு பிறகு விராட் கோலி டெஸ்ட் தொடரில் விளையாடயுள்ளார்.இதற்க்கு முன் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடினார்

3/6
இது வரை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளாருமான ராகுல் டிராவிட் 164 டெஸ்ட் போட்டிகளில் 11 முறை ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார். விராட் கோலி 108 டெஸ்ட் போட்டி விளையாடி 10 முறை ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார்

4/6
நாளை நடக்கும் இந்தியா வங்கதேச அணி டெஸ்ட் போட்டியில் விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை வாங்கினால்  டிராவிட்டின் சாதனையை சமன் செய்யலாம்

5/6
தற்போது இந்திய அணியின் ரன் மிஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில்  591 இன்னிங்ஸ்களில் 26,942 ரன்கள் எடுத்துள்ளார்.

6/6
நாளை நடக்கும் போட்டியில் விராட் கோலி 58 ரன் எடுத்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 600 இன்னிங்ஸ்க்கு கீழ் 27,000  ரன்களை கடந்த முதல் பேட்டர் என்ற பெருமைக்கு சொந்தகாரராவார்

விளையாட்டு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chandrayaan 4: சந்திராயன் 4 திட்டத்துக்கு ஒப்புதல்: இந்த முறை நிலாவில் என்ன பிளான் தெரியுமா.?

ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்? அடுத்தது என்ன?

Group 4 Vacancies: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப் பணியிடங்களை அதிகரியுங்கள்: ட்ரெண்டாகும் கோரிக்கை!

Breaking News LIVE: கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்

ABP Premium

வீடியோ

Chennai Rowdy kakkathoppu balaji encounter | ரவுடி பாலாஜி ENCOUNTER! சாட்டையை சுழற்றும் அருண்!Vijay on DMK, ADMK | திமுக எதிரி!அதிமுக குறி! விஜய் மாஸ்டர் ப்ளான்! பெரியார் அரசியல்!Jayam Ravi Kenishaa | ரேடியோ ரூம் TO GOA வீடு..பாடகியுடன் ஜெயம் ரவி.. கதறி அழும் ஆர்த்தி!Atishi Marlena | கெஜ்ரிவாலின் நம்பிக்கை!டெல்லியின் அடுத்த முதல்வர்..யார் அதிஷி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chandrayaan 4: சந்திராயன் 4 திட்டத்துக்கு ஒப்புதல்: இந்த முறை நிலாவில் என்ன பிளான் தெரியுமா.?
Chandrayaan 4: சந்திராயன் 4 திட்டத்துக்கு ஒப்புதல்: இந்த முறை நிலாவில் என்ன பிளான் தெரியுமா.?
ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்? அடுத்தது என்ன?
ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்? அடுத்தது என்ன?
Group 4 Vacancies: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப் பணியிடங்களை அதிகரியுங்கள்: ட்ரெண்டாகும் கோரிக்கை!
Group 4 Vacancies: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப் பணியிடங்களை அதிகரியுங்கள்: ட்ரெண்டாகும் கோரிக்கை!
Breaking News LIVE: கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்
Breaking News LIVE: கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்
Tupperware Bankruptcy: பேரதிர்ச்சி!  கொடிகட்டிப் பறந்த டப்பர்வேர் நிறுவனம்.. விரைவில் திவால்? தலைக்கு மேலே போன கடன்
பேரதிர்ச்சி! கொடிகட்டிப் பறந்த டப்பர்வேர் நிறுவனம்.. விரைவில் திவால்? தலைக்கு மேலே போன கடன்
தகவல் மட்டுமே...இன்னும் வராத உத்தரவு- தயார் நிலையில் கோப்புகள்; துணை முதல்வராகும் உதயநிதி!

காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டருக்கு சம்போ செந்திலே காரணம் - தாயார் ஆவேச பேட்டி

Neelakurinji: 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் நீலக்குறிஞ்சி : நீலகிரியில் பூத்துக்குலுங்கும் மலர்கள்..
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் நீலக்குறிஞ்சி : நீலகிரியில் பூத்துக்குலுங்கும் மலர்கள்..
Embed widget