மேலும் அறிய
Ind vs WI: வெஸ்ட் இண்டீஸிடம் தொடர் தோல்வியுறும் இந்தியா..அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Ind vs WI: இருதரப்பு தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடர்ந்து இரண்டு டி20 போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்தது இதுவே முதல்முறை.

ஹர்திக் பாண்டியா
1/6

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
2/6

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில், பேட்டிங் செய்த இந்திய அணி, திலக் வர்மாவின் முதல் அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது.
3/6

அடுத்ததாக களம் கண்ட சுப்மன் கில் 7, சூர்யகுமார் யாதவ் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினர். அதே சமயம் இஷான் கிஷனால் 27 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
4/6

தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் சார்பில் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 40 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து தனது அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தார். மேற்கிந்திய தீவுகள் அணி 18.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
5/6

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியை 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. இதன்மூலம், இம்முறை வெஸ்ட் இண்டீஸ் அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை பெற்றது.
6/6

இந்த வெற்றியின் மூலம், இருதரப்பு தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடர்ந்து இரண்டு டி20 போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்தது இதுவே முதல்முறை.
Published at : 07 Aug 2023 11:50 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
ஐபிஎல்
பொழுதுபோக்கு
விளையாட்டு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion