மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
5 முறை U19 உலகக்கோப்பைகளை வென்ற இந்திய அணியின் சாம்பியன் புகைப்படங்கள்
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/a3448329e0f8a5eafe1901e36ab0e389_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
U19 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி
1/6
![19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் யஷ் துல் தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, ஐந்தாவது முறையாக U19 கிரிக்கெட் உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தி இருக்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/37f41f12944727bc1dc5341a4d3a03ab220c4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் யஷ் துல் தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, ஐந்தாவது முறையாக U19 கிரிக்கெட் உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தி இருக்கிறது.
2/6
![இதற்கு முன்பு, முகமது கைஃப் தலைமையிலான இந்திய அணி 2000-ம் ஆண்டு முதல் முறையாக U19 கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/4c05521925e06c79fe719b7494cc9b93ca512.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதற்கு முன்பு, முகமது கைஃப் தலைமையிலான இந்திய அணி 2000-ம் ஆண்டு முதல் முறையாக U19 கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றது.
3/6
![அதனை அடுத்து, 2008-ம் ஆண்டு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/118de85170b924b62cc8d06ae82faedf994c8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதனை அடுத்து, 2008-ம் ஆண்டு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது.
4/6
![2012-ம் ஆண்டு உன்முக்த் சந்த் தலைமையிலும், 2018-ம் ஆண்டு ப்ரித்வி ஷா தலைமையிலும் இந்திய அணி U19 உலகக்கோப்பைகளை வென்றிருக்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/70cd4ca47355abb7167241e166b480ab83c86.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2012-ம் ஆண்டு உன்முக்த் சந்த் தலைமையிலும், 2018-ம் ஆண்டு ப்ரித்வி ஷா தலைமையிலும் இந்திய அணி U19 உலகக்கோப்பைகளை வென்றிருக்கிறது.
5/6
![8வது முறையாக, U19 உலகக்கோப்பை தொடர் இறுதிப்போட்டியில் விளையாடிய இந்திய அணி, 5வது முறையாக கோப்பையை தட்டிச் சென்றுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/c0202e5a1b0de9c7dbf9ff7937293fede0321.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
8வது முறையாக, U19 உலகக்கோப்பை தொடர் இறுதிப்போட்டியில் விளையாடிய இந்திய அணி, 5வது முறையாக கோப்பையை தட்டிச் சென்றுள்ளது.
6/6
![வாழ்த்துகள் சாம்ப்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/aafe802df6c25f4e6923ee0b8e435a84d715f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வாழ்த்துகள் சாம்ப்!
Published at : 06 Feb 2022 02:49 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion