மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Navdeep Saini Marriage Photos : நீண்டநாள் காதலியை கரம் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் நவ்தீப் சைனி!
Navdeep Saini Marriage Photos : இந்திய கிரிக்கெட் வீரர் நவ்தீப் சைனியின் திருமணப் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
![Navdeep Saini Marriage Photos : இந்திய கிரிக்கெட் வீரர் நவ்தீப் சைனியின் திருமணப் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/24/03d03c83941a9094f035d90f8ff791b31700809914365501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நவ்தீப் சைனி
1/7
![இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருபவர் நவ்தீப் சைனி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/24/965858f9476dd529ed9f78eeb8c5f732dbef1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருபவர் நவ்தீப் சைனி.
2/7
![ஹரியானாவை சேர்ந்த இவர், ஐ.பி.எலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் டொமெஸ்டிக் போட்டிகளில் டெல்லி அணிக்காகவும் விளையாடி வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/24/fff2d104e131221778a894b10276233889cbf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஹரியானாவை சேர்ந்த இவர், ஐ.பி.எலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் டொமெஸ்டிக் போட்டிகளில் டெல்லி அணிக்காகவும் விளையாடி வருகிறார்.
3/7
![தொடர் காயங்கள் காரணமாக இவர் இந்திய அணியில் சமீப காலமாக விளையாடவில்லை.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/24/ea05ae77efb45ad2c3290aee0265b8d9052f8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தொடர் காயங்கள் காரணமாக இவர் இந்திய அணியில் சமீப காலமாக விளையாடவில்லை.
4/7
![நவ்தீப் சைனி, ஸ்வாதி அஸ்தானா என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/24/4c7b40a0f59a42ba205c7c736a6fb54c3a3e4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நவ்தீப் சைனி, ஸ்வாதி அஸ்தானா என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
5/7
![இந்நிலையில் இந்த காதல் ஜோடிக்கு நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/24/d0e1e6603d499abd59c3f86c3730db6fbb60b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிலையில் இந்த காதல் ஜோடிக்கு நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.
6/7
![நவ்தீப் சைனி - ஸ்வாதி தம்பதிக்கு கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/24/5054b0857a962222ef27d362f4598aad1b44b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நவ்தீப் சைனி - ஸ்வாதி தம்பதிக்கு கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
7/7
![இவர்களது இந்த திருமணப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/24/017a10b4e0aecdd82a9a2dbfa2d3c4850b226.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர்களது இந்த திருமணப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 24 Nov 2023 01:01 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion