மேலும் அறிய
Navdeep Saini : காதல் மனைவியுடன் தங்க கோவிலில் தரிசனம் செய்த நவ்தீப் சைனி!
Navdeep Saini : கிர்க்கெட் உலகின் புதிய திருமண ஜோடி நவ்தீப் சைனி மற்றும் ஸ்வாதி அஸ்தானா.

நவ்தீப் சைனி, ஸ்வாதி அஸ்தானா
1/6

இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருபவர் நவ்தீப் சைனி.
2/6

ஹரியானாவை சேர்ந்த இவர், ஐ.பி.எலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் டொமெஸ்டிக் போட்டிகளில் டெல்லி அணிக்காகவும் விளையாடி வருகிறார்.
3/6

நவ்தீப் சைனி, ஸ்வாதி அஸ்தானா என்பவரை சமீபத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
4/6

இவர்கள் இருவரும் தற்போது தங்க கோவிலில் தரிசனம் செய்துள்ளனர்.
5/6

இந்த புகைப்படங்களை நவ்தீப் சைனி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
6/6

இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 03 Jan 2024 05:47 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
விழுப்புரம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion