மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
World Cup : உலக கோப்பையை 1,20,000 அடி உயரத்தில் பறக்கவிட்டு சாதனை படைத்த ஐசிசி!
அக்டோபர் மாதம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் தொடங்க உள்ளது. இதற்கான எற்பாடுகள் பரபரப்பாக நடந்து வருகிறது.
![அக்டோபர் மாதம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் தொடங்க உள்ளது. இதற்கான எற்பாடுகள் பரபரப்பாக நடந்து வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/27/dcf1e919c325f3ce8c8eb0496c7143d71687857167782501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விண்வெளியில் பறந்த உலக கோப்பை
1/6
![அக்டோபர் மாதம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/27/95f9ecf50e7094a40378f7da1c53cf2afc461.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அக்டோபர் மாதம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து வருகிறது.
2/6
![இந்த போட்டியில் மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளனர். இதில் முதல் 8 அணிகள் தேர்வாகிவிட்டது. இன்னும் இரண்டு அணிகள் தேர்வாவதற்கான தகுதி சுற்று போட்டி ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/27/1251f6b24ca35ffa689cce8dd731f256cbb83.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த போட்டியில் மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளனர். இதில் முதல் 8 அணிகள் தேர்வாகிவிட்டது. இன்னும் இரண்டு அணிகள் தேர்வாவதற்கான தகுதி சுற்று போட்டி ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது.
3/6
![இந்த போட்டி இந்தியாவில் நடக்க உள்ளதால் 2023 உலக கோப்பையை இந்தியா வெல்ல வாய்ப்புள்ளதாக பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூறிகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/27/859ead9f62b45a2e0376ebdb3b0591511afd7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த போட்டி இந்தியாவில் நடக்க உள்ளதால் 2023 உலக கோப்பையை இந்தியா வெல்ல வாய்ப்புள்ளதாக பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூறிகின்றனர்.
4/6
![உலக கோப்பை 2023 அட்டவணை இன்று ஐசிசி தரப்பில் இருந்து வெளியிடப்பட்டது. அட்டவணையில் குறிப்பிட்ட படி, முதல் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கும் அதே இடத்தில் இறுதி போட்டியும் நடைபெறவுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/27/a07a16f87e1f8eb5d85b7e1c3618136b51db3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உலக கோப்பை 2023 அட்டவணை இன்று ஐசிசி தரப்பில் இருந்து வெளியிடப்பட்டது. அட்டவணையில் குறிப்பிட்ட படி, முதல் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கும் அதே இடத்தில் இறுதி போட்டியும் நடைபெறவுள்ளது.
5/6
![பிரமோஷன் செய்யும் விதமாக உலக கோப்பையை இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களுக்கும், மலேசியா, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா போன்ற 18 நாடுகளுக்கும் எடுத்து செல்ல உள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/27/51a9654c9f756196cd07cd7c8ee2b90084d7c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிரமோஷன் செய்யும் விதமாக உலக கோப்பையை இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களுக்கும், மலேசியா, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா போன்ற 18 நாடுகளுக்கும் எடுத்து செல்ல உள்ளனர்.
6/6
![இந்த உலக கோப்பையை உலகமே அறிய செய்யும் வகையில் பிரத்யேகமான பலூனில் கோப்பையை வைத்து விண்வெளிக்கு அனுப்பினர். அதில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களின் மூலம் புகைப்படங்கள் எடுக்கப்பட்டது. அந்த பலூனை மீண்டும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்திலேயே பத்திரமாக இறக்கினர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/27/335fb6d73b4e870d76ebad3417ef8a2a236c3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த உலக கோப்பையை உலகமே அறிய செய்யும் வகையில் பிரத்யேகமான பலூனில் கோப்பையை வைத்து விண்வெளிக்கு அனுப்பினர். அதில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களின் மூலம் புகைப்படங்கள் எடுக்கப்பட்டது. அந்த பலூனை மீண்டும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்திலேயே பத்திரமாக இறக்கினர்.
Published at : 27 Jun 2023 05:25 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion