மேலும் அறிய
Asia Cup 2023 : ‘ஃபிட்டாக இல்லன்னா ஏன் தேர்வு செய்கிறீர்கள்?’பொங்கி எழுந்த ஸ்ரீகாந்த்!
Asia Cup 2023: 2023 ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட அணியில் கே.எல்.ராகுலை தேர்வு செய்ததற்காக இந்திய தேர்வுக் குழுவை முன்னாள் இந்திய தொடக்க வீரர் ஸ்ரீகாந்த் கடுமையாக சாடியுள்ளார்.
கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், கேஎல் ராகுல்
1/6

கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி வருகின்ற ஆசிய கிரிக்கெட் கோப்பைக்கான வீரர்கள் பட்டியல் வெளியானது.
2/6

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் அஜித் அகர்கர், கே.எல். ராகுல் முழுமையாக இன்னும் உடற்தகுதிபெறவில்லை. இதன் காரணமாக, செப்டம்பர் 2ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கே.எல். ராகுல் விளையாட மாட்டார் என தெரிவித்தார்.
Published at : 23 Aug 2023 05:00 PM (IST)
மேலும் படிக்க




















