மேலும் அறிய
Ashes 3rd Test: மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்... டாஸ் வென்ற இங்கிலாந்து!
Ashes 3rd Test: மூன்றாவது டெஸ்ட் போட்டியை வெல்லும் நோக்கில் களமிறங்கியுள்ளது இங்கிலாந்து அணி.
ஆஷஸ் 3வது டெஸ்ட் போட்டி
1/6

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான 5 தொடர் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டி நடந்து முடிந்தன.
2/6

முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி நிமிடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெற செய்தார்
Published at : 06 Jul 2023 06:21 PM (IST)
மேலும் படிக்க





















