மேலும் அறிய
வாரியர் வார்னர்! டெஸ்ட் கிரிக்கெட்டில் விடைபெற்றார் டேவிட் வார்னர்!
டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவர் பாகிஸ்தான் அணியுடன் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடி நேற்று விடைபெற்றார்.

டேவிட் வார்னர்
1/8

கிரிக்கெட் உலகின் ஜாம்பவனாக திகழ்ந்தவர் டேவிட் வார்னர்
2/8

இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
3/8

பாகிஸ்தான் வீரர்கள் பாபர் அசாம் ஜெர்சியில் கையெழுத்திட்டு பாகிஸ்தான் வீரர்கள் ஒப்பந்தம் அன்பளிப்பாக அளித்தனர்
4/8

டேவிட் வார்னரை வாழ்த்திய ரசிகர்கள்
5/8

குடும்பத்துடன் டேவிட் வார்னர்
6/8

டெஸ்ட் மட்டுமின்றி ஒருநாள், டி20 போட்டியிலும் ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரராக திகழ்ந்துள்ளார்.
7/8

சாம்பியனாக விடைபெற்ற டேவிட் வார்னர்
8/8

ஹைதரபாத் அணிக்காக ஐ.பி.எல். பட்டம் வென்று தந்தபோது
Published at : 06 Jan 2024 08:38 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement