மேலும் அறிய

Lemon Pepper Chicken: வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் லெமன் பெப்பர் சிக்கன் செய்வது எப்படி? காரசாரமான சுவையில் அசத்துங்க!

Lemon Pepper Chicken Recipe in Tamil: வீட்டிலேயே எளிய பொருட்களைக் கொண்டு லெமன் பெப்பர் சிக்கன் செய்வது எப்படி என்பதை படிப்படியாக அறியலாம். சுவையும் வாசனையும் நிறைந்த ஹோட்டல் ஸ்டைல் ரெசிபி இது.

வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில் சுவைமிக்க சிக்கன் ரெசிபி செய்ய நினைக்கிறீர்களா? அப்படியெனில் இந்த Lemon Pepper Chicken Recipe உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும். எலுமிச்சையின் புளிப்பும், மிளகின் காரமும் சேர்ந்து இந்த சிக்கனுக்கு தனி சுவையை கொடுக்கும். எளிதான முறையில், குறைந்த பொருட்களுடன் செய்யக்கூடிய இந்த ரெசிபியை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • சிக்கன் – 1 கிலோ
  • எலுமிச்சை பழம் – 1 (பாதி + பாதி)
  • மிளகுத்தூள் – 1 ½ டீஸ்பூன்
  • உப்பு – 1 ¼ டீஸ்பூன்
  • இஞ்சி பேஸ்ட் – 1 டீஸ்பூன்
  • பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
  • தயிர் – ¾ கப்
  • சர்க்கரை – ½ டீஸ்பூன்

மரினேட் செய்வது எப்படி?

ஒரு பெரிய பாத்திரத்தில் சிக்கனை போட்டுக்கொள்ளவும்

அதனுடன்:

  • எலுமிச்சை சாறு – பாதி
  • மிளகுத்தூள் – 1 ½ டீஸ்பூன்
  • உப்பு – 1 ¼ டீஸ்பூன்
  • இஞ்சி பேஸ்ட் – 1 டீஸ்பூன்
  • பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
  • தயிர் – ¾ கப்
  • சர்க்கரை – ½ டீஸ்பூன்

இந்த அனைத்தையும் நன்றாக கலந்து, 30 நிமிடங்கள் மரினேட் செய்து வைக்கவும்.

Lemon Pepper Chicken: வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் லெமன் பெப்பர் சிக்கன் செய்வது எப்படி? காரசாரமான சுவையில் அசத்துங்க!

சமைக்கும் முறை

  1. ஒரு பெரிய கடாயில் எண்ணெய் மற்றும் பட்டர் (அல்லது நெய்) சேர்த்து காய வைக்கவும்.
  2. அதில் பிரியாணி இலை, 5–6 முழு மிளகு மற்றும் பட்டை சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வதக்கவும்.
  3. இப்போது மரினேட் செய்த சிக்கன் துண்டுகளை சேர்த்து, ஒவ்வொரு பக்கமும் 2 நிமிடம் வறுக்கவும்.
  4. மீதமுள்ள மரினேட் கலவையை சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து 25 நிமிடம் மெதுவாக சமைக்கவும்.
  5. அதன் பிறகு பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு, மிளகுத்தூள் மற்றும் கார்ன்ஸ்டார்ச் கரைசலை சேர்த்து நன்றாக கிளறவும்.
  6. சிக்கன் நன்றாக வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.

சூடாக சுவைமிக்க லெமன் பெப்பர் சிக்கன் தயார்! 

இதை சப்பாத்தி, நாண், ரொட்டி அல்லது சாதம் உடன் பரிமாறலாம்.

கார்ன்ஸ்டார்ச் கரைசல் செய்வது எப்படி?

கார்ன்ஸ்டார்ச் கரைசல் செய்வதற்கு ஒரு சிறிய கிண்ணத்தில் 1½ டீஸ்பூன் corn starch சேர்த்து, அதில் ½ கப் தண்ணீரை மெதுவாக ஊற்றி கட்டி இல்லாமல் நன்றாக கலக்க வேண்டும். முழுவதும் கரைந்து பால் போல மெல்லிய திரவமாக வந்தால் cornstarch slurry தயார்.

Frequently Asked Questions

லெமன் பெப்பர் சிக்கன் ரெசிபிக்கு என்னென்ன பொருட்கள் தேவை?

இந்த ரெசிபிக்கு சிக்கன், எலுமிச்சை, மிளகுத்தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், சர்க்கரை, எண்ணெய், பட்டர்/நெய், பிரியாணி இலை, முழு மிளகு, பட்டை, பச்சை மிளகாய் மற்றும் கார்ன்ஸ்டார்ச் தேவை.

சிக்கனை எப்படி மரினேட் செய்வது?

சிக்கனுடன் எலுமிச்சை சாறு, மிளகுத்தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து 30 நிமிடங்கள் மரினேட் செய்ய வேண்டும்.

லெமன் பெப்பர் சிக்கனை எப்படி சமைப்பது?

வாணலியில் எண்ணெய், பட்டர், பிரியாணி இலை, மிளகு, பட்டை சேர்த்து வதக்கி, மரினேட் செய்த சிக்கனை சேர்த்து வறுக்கவும். மீதமுள்ள மரினேட் கலவையை சேர்த்து 25 நிமிடங்கள் மிதமான தீயில் சமைக்கவும்.

கார்ன்ஸ்டார்ச் கரைசல் எப்படி செய்வது?

ஒரு சிறிய கிண்ணத்தில் 1½ டீஸ்பூன் கார்ன்ஸ்டார்ச் உடன் ½ கப் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கவும்.

தலைப்பு செய்திகள்

EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
Embed widget