மேலும் அறிய
Cricketers Born on Dec6 : ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய ஐந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள்!
Cricketers Born on Dec6 : நேற்று ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் இதோ..!
இந்திய கிரிக்கெட் வீரர்கள்
1/6

நேற்று அதாவது டிசம்பர் 6ஆம் தேதி தங்கள் பிறந்தநாளை கொண்டாடி உள்ள் இந்திய கிரிக்கெட் பிரபலங்களின் பட்டியல் இதோ..!
2/6

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான ருத்ர பிரதாப் சிங், நேற்று தனது 38 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
3/6

இந்திய கிரிக்கெட் வீர்ர கருண் நாயர், நேற்று தனது 32ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
4/6

இந்திய கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜா, நேற்று தனது 35 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
5/6

இந்திய கிரிக்கெட் வீரரான ஜஸ்பிரித் பும்ரா, தனது 30 ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடியுள்ளார்.
6/6

இந்திய கிரிக்கெட் வீரரான ஸ்ரேயாஸ் ஐயர், நேற்று தனது 29ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
Published at : 07 Dec 2023 01:15 PM (IST)
மேலும் படிக்க





















