மேலும் அறிய

Ashes : 325 ரன்களில் ஆல்- அவுட் ஆன இங்கிலாந்து...முன்னிலையில் ஆஸ்திரேலியா!

மூன்றாவது நாளான நேற்று இங்கிலாந்து அணியை ஒன்றரை மணி நேரத்தில் ஆல்-அவுட் செய்தது ஆஸ்திரேலியா. பின்னர் இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.

இங்கிலாந்து Vs ஆஸ்திரேலியா

1/6
இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அஸ்திரேலியா அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். ஆஸ்திரேலியா வீரர்கள் சிறப்பாக ஆட அணியின் எண்ணிக்கை 416 ஆக இருந்தது. அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 184 பந்துகளில் 110 ரன்கள் எடுத்திருந்தார்

2/6
பின்னர்  முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராவ்லி,பென் டக்கெட் அணிக்கு வலுவான அடி தளத்தை அமைத்தனர். இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்திருந்தது .ஹாரி புரூக் 45 ரன்களுடனும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 17 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.

3/6
மூன்றாம் நாளான நேற்று மீண்டும் இங்கிலாந்து அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துவார்கள் என்று உள்ளூர் மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ஆட்டம் தொடங்கிய சில நிமிடத்திலேயே அனைவருக்கும் அதிர்ச்சி தரும் விதமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்தார்.

4/6
ஹாரி புரூக் 50 ரன்களுக்கு மிட்செல் ஸ்டார்க் பந்தில் பாட் கம்மின்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆட்டம் தொடங்கிய ஒன்றரை மணி நேரத்தில் 76.2 ஓவரில் 325 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது இங்கிலாந்து.

5/6
பின்னர் 91 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான கவாஜா மற்றும் டேவிட் வார்னர் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். 63 ரன்கள் எடுத்திருக்கையில் டேவிட் வார்னர் 25 ரன்களில் ஆட்டமிழந்தார்

6/6
மறுமுனையில் கவாஜா சிறப்பாக அடி அரைசதம் அடித்தார்.மூன்றாம் நாளில் 45.4 ஓவர்கள் ஆடி 2 விக்கெட்டை இழந்து 130 ரன்கள் எடுத்து மொத்தம் 221 ரன்களுடன் நல்ல முன்னிலையில் இருந்தபோது போது மழை குறிக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.ஆட்டம் முடிவில் தொடக்க ஆட்டக்காரர் கவாஜா 58 ரன்களுடனும், துணை கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 4வது நாள் ஆட்டம் இன்று மதியம் இந்திய நேரப்படி 3:30 மணியளவில் தொடங்கும்.

கிரிக்கெட் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!

"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!

Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget