மேலும் அறிய
Karthigai Deepam 2023: கார்த்திகை தீபம் - மாவொளி எப்படி தயாராகும்னு தெரியுமா?
கார்த்திகை தீப திருநாளில் மாவொளி எப்படி தயாரிக்கிறார்கள் என்று தெரியுமா?
திருகார்த்திகை மாவொளி
1/11

கார்த்திகையை திருநாளை முன்னிட்டு பல பகுதிகளில் மாவொளியை சுற்றும் பழக்கம் நீடித்து வருகிறது.
2/11

ழுப்புரம் அருகே நாரசிங்கபுரத்தில் பாரம்பரிய முறையில் தயாராகி வரும் மாவொளி தயாரிக்கும் பணி நடைபெற்றது.
Published at : 26 Nov 2023 01:04 PM (IST)
மேலும் படிக்க





















