மேலும் அறிய
Sani Peyarchi Darshan : சனிபெயர்ச்சியையொட்டி திருநள்ளார் சனி பகவான் கோயிலில் குவிந்த பக்தர்கள்!
Sani Peyarchi Darshan : இன்று மாலை 5.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் பிரவேசிக்க உள்ளார்.

திருநள்ளாறு சனிபகவான் கோவில்
1/6

காரைக்கால் திருநள்ளார் சனி பகவான் கோயிலின் அழகிய கோபுரம்
2/6

சனிபகவான் கோயிலின் நுழைவாயில் இதுதான்..
3/6

திருநள்ளார் சனிபகவான் கோயில் குளத்தின் கழுகு பார்வை
4/6

சனிபெயர்ச்சியையொட்டி பக்தர்கள் பலர் சனிபகவானை தரிசனம் செய்ய வரிசையில் நின்று கொண்டிருந்த போது..
5/6

காரைக்கால் திருநள்ளார் சனி பகவானுக்கு ஆரத்தி காட்டிய போது..
6/6

பொறுமையுடன் காத்திருந்த மக்கள் திருநள்ளார் சனிபகவானை தரிசனம் செய்த போது..
Published at : 20 Dec 2023 01:10 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion