மேலும் அறிய
Hurricane Ida: அமெரிக்காவைப் புரட்டிப் போட்ட காஸ்ட்லி சூறாவளி ஐடா - புகைப்படங்கள்!
ஐடா
1/7

அமெரிக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐடா சூறாவளி வடகிழக்கு மாகாணப் பகுதிகளைத் தாக்கியது. லூசியானா மாகாணத்தில் கரையைக் கடந்தது.
2/7

மணிக்கு 240 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி கரையைக் கடந்தபோது நியூஆர்லியன்ஸ், நியூயார்க், நியூஜெர்சி, பிலடெல்ஃபியா, கனெக்டிகட் ஆகிய மாகாணங்களில் ஐடா பெரும் சேதத்தை ஏற்படுத்தியது
3/7

இதனால் மின் பரிமாற்ற சேவை பல பகுதிகளில் சேதமடைந்தது.
4/7

இதனால் லூசியானா, மிசிஸிப்பி ஆகிய மாகாணங்களில் பத்து லட்சத்துக்க்கும் மேலான வீடுகள் இருளில் மூழ்கின
5/7

புயல் தாக்கியதில் நியூயார்க்,நியூஜெர்ஸி, பென்சில்வெனியா ஆகிய பகுதிகளில் பலர் உயிரிழந்தனர்
6/7

இந்த நிலையில் புயல் பாதித்த பகுதிகளில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆய்வு மேற்கொண்டார்
7/7

சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் ஆறுதல் கூறினார்
Published at : 08 Sep 2021 09:05 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















