மேலும் அறிய
MK Stalin : ‘உழைப்பாளி இல்லாத நாடு தான் எங்கும் இல்லேயா..’ முதல்வர் மு.க.ஸ்டாலினின் மே தின பூங்கா விசிட்!
12 மணிநேர வேலை மசோதாவை வாபஸ் பெற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள மே தின பூங்காவிற்கு சென்ற முக ஸ்டாலின்
1/7

மே 1 ஆம் தேதி சர்வதேச அளவில் உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது.
2/7

உழைப்பாளர் தினத்தையொட்டி முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னை சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள மே தின பூங்காவிற்கு சென்றுள்ளார்.
Published at : 01 May 2023 10:46 AM (IST)
மேலும் படிக்க





















