மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Palamedu Jallikattu 2024: முட்டித்தள்ளும் காளைகள்.. அசராத காளையர்கள்.. பாலமேடு ஜல்லிக்கட்டு புகைப்படங்கள்..!
Palamedu Jallikattu 2024: உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது. அதன் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்களை காணலாம்.
![Palamedu Jallikattu 2024: உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது. அதன் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்களை காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/16/726e35d58aa43391aa33901bd2c5d36f1705374262146572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலமேடு ஜல்லிக்கட்டு
1/6
![உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்று வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/16/1471002c78b5f16d864be65e1f57d59102da0.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்று வருகிறது.
2/6
![இந்த ஜல்லிக்கட்டை காண உலகம் முழுவதும் இருந்து மக்கள் மதுரைக்கு வருகை தந்துள்ளனர்](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
இந்த ஜல்லிக்கட்டை காண உலகம் முழுவதும் இருந்து மக்கள் மதுரைக்கு வருகை தந்துள்ளனர்
3/6
![இன்று காலை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட வீரர்கள் களத்தில் உறுதிமொழி எடுத்த பின்பு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/16/e407de26dfe97ecca7f0f90a25c69bd703b2c.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்று காலை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட வீரர்கள் களத்தில் உறுதிமொழி எடுத்த பின்பு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது
4/6
![இப்போட்டியில் பங்கேற்க ஆயிரம் காளைகளுக்கும், 700 மாடுபிடி வீரர்களுக்கும் ஆன்லைன் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/16/1f97a0eac2663815ad3844a0d3bc2188d6511.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்போட்டியில் பங்கேற்க ஆயிரம் காளைகளுக்கும், 700 மாடுபிடி வீரர்களுக்கும் ஆன்லைன் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது
5/6
![காலை 7 மணி முதல் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு சுற்று நடைபெறும் எந்தவித இடைவேளை இன்றியும்போட்டி தொடந்து காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/16/2bb336b5f40392cb068e4edde44d599a9a14d.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
காலை 7 மணி முதல் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு சுற்று நடைபெறும் எந்தவித இடைவேளை இன்றியும்போட்டி தொடந்து காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்
6/6
![பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாக களம் கண்டு முதலிடம் பிடிக்கும் காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு ஒரு நிசான் கார் பரிசாக வழங்கபடுகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/16/f0951b85cb01d9b93fc51c0346cc5139be9de.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாக களம் கண்டு முதலிடம் பிடிக்கும் காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு ஒரு நிசான் கார் பரிசாக வழங்கபடுகிறது
Published at : 16 Jan 2024 08:35 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
ஜோதிடம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion