மேலும் அறிய
தங்கத்தினை தாண்டிய மல்லி விலை.. ஒரு கிலோ ரூ.5,500க்கு விற்பனை..!
தங்கத்தினை தாண்டிய மல்லி விலை.. ஒரு கிலோ 5,500க்கு விற்பனை..!
மல்லிகைப் பூ
1/6

மதுரை உசிலம்பட்டியில் இன்று ஒரு கிலோ மல்லிகைப் பூ கிலோ ரூபாய் 5 ஆயிரத்து 500க்கு விற்பனை செய்யப்படுகிறது
2/6

உசிலம்பட்டியில் மல்லிகைப் பூவின் விலை கிலோ ரூபாய் 5,500க்கு விற்பனை செய்யப்படுகிறது
3/6

தேனி மாவட்ட ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப் பூ கிலோ ரூபாய் 5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது
4/6

வளர்பிறை முகூர்த்தத்தில் வரக்கூடிய கடைசி முகூர்த்தம் என்பதால் மக்களிடையே மல்லிகைப் பூவுக்கான தேவையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது
5/6

நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூபாய் 1,500க்கு விற்பனை செய்யப்பட்டது
6/6

கன்னியாகுமரியில் இன்று ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூபாய் 5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது
Published at : 03 Dec 2022 02:09 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















