மேலும் அறிய
HBD Edappadi K. Palaniswami: வாய்ப்புகளை தன்வசமாக்கியவர்!..பிறந்தநாள் ஃபோட்டோஸ்!

எடப்பாடி பழனிசாமி
1/7

வாய்ப்புகளைச் சரியாக பயனபடுத்தி கொள்பவர்களை வாழ்க்கை கொண்டாடுகிறது. அது அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்கு பொருந்தும்.
2/7

லுவம்பாளையத்திலிருந்து செயிண்ட்ஜார்ஜ் கோட்டை வரையிலான இவரது பயணத்திற்கு இவர் வாய்ப்புகளை தவறவிடாததுதான் காரணம்..
3/7

எம்.ஜி.ஆர். அரசியல் மீதிருந்த பேரார்வம் இவரை செங்கோட்டையை சந்திக்க வைத்தது. இவரது அரசியல் பயணம் தொடங்கியது..
4/7

1989-ம் ஆண்டு தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. சேவல் சின்னத்தில் வெற்றி பெற்றும் எம்.எல்.ஏ. ஆனார்.
5/7

முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு, இவரைத் தேடி வந்த வாய்ப்பை பற்றிக் கொண்டு முதவர் அர். ரியாசணத்தில் அமர்ந்தா
6/7

2017, பிப்ரவ்ரி மாதம் 16ஆம் தேதி தமிழத்தின் 13ஆவது முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி.
7/7

இன்று தனது 67 -வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். வாழ்த்துகள்..
Published at : 12 May 2022 12:04 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement