மேலும் அறிய
MP Kanimozhi Rescue : தூத்துக்குடியில் பெரும் வெள்ளம்..மீட்பு பணியில் களமிறங்கிய எம்.பி கனிமொழி!
MP Kanimozhi Rescue : கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் எம்.பி கனிமொழி கருணாநிதி ஈடுபட்டுள்ளார்.
மீட்பு பணியில் எம்.பி கனிமொழி
1/6

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மிக கனமழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
2/6

போக்குவரத்து பிரச்சினை, மின் தடையினால் அங்குள்ள மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
Published at : 18 Dec 2023 12:56 PM (IST)
மேலும் படிக்க





















