மேலும் அறிய
Kilambakkam Bus Terminus : இவ்வளவு வசதிகளா? வாயை பிளக்க வைக்கும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் கட்டமைப்பு!
Kilambakkam Bus Terminus : இன்று நடைப்பெற்ற கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய திறப்பு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் சேகர் பாபு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தொடங்கி வைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின்
1/7

88.52 ஏக்கர் பரப்பளவில், 6,50,698 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
2/7

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிளாம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள இந்த பேருந்து நிலையத்தின் முழு பயன்பாட்டின் போது நாள் ஒன்றுக்கு 1 லட்சம் மக்கள் பயணிக்கலாம்.
Published at : 30 Dec 2023 11:44 AM (IST)
மேலும் படிக்க





















