மேலும் அறிய
Independence Day 2023 : தேசம் சுதந்திர காற்றை சுவாசிக்கிறது.. மூவர்ண நிறங்களில் ஜொலிக்கும் தமிழ்நாடு!
Independence Day 2023 : 77வது சுதந்திர தினத்தையொட்டி, நாடெங்கும் 14 ஆம் தேதி இரவிலிருந்து அதற்கான ஏற்பாடுகள் தொடங்கியது.
மூவர்ண நிறங்களில் ஜொலிக்கும் தமிழ்நாடு
1/6

தீப்பிழம்பின் பின்னணியில் தங்க நிறத்தில் ஜொலித்த ஆரோவில் மாத்திரி மந்திர். சுதந்திர தின விழாவை முன்னிட்டு போன் பயர் கூட்டு தியானத்தில் ஈடுபட்ட ஆரோவில் வாசிகள்.
2/6

77வது சுதந்திர தினத்தையொட்டி, மூவர்ண மின் விளக்குகளால் ஜொலிக்கும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
3/6

சுதந்திர தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனம் மடம் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
4/6

தூத்துக்குடி மாநகரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ண கொடி வண்ணத்தில் மின்விளக்குகள்
5/6

சுதந்திர தின விழாவை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கோவை மாநகராட்சி அலுவலகம்
6/6

பிரகாசிக்கும் கோவையில் உள்ள மீடியா டவர்
Published at : 15 Aug 2023 10:51 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement




















