மேலும் அறிய
Alanganallur Jallikattu : ஆட்டம் காட்டிய அலங்காநல்லூர் காளைகள்..இழுத்துப்பிடித்து போட்டியிட்ட இளைஞர்கள்!
Alanganallur Jallikattu: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெற்றது. இந்நிகழ்வின் போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
அலங்காநல்லூரில் களைக்கட்டிய ஜல்லிக்கட்டு
1/12

பொங்கல் பண்டிகையையொட்டி வருடாவருடம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்
2/12

இந்த வருடமும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன
3/12

அதிலும் குறிப்பாக அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் நடைபெரும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரபலம்
4/12

அலங்காநல்லூரில் நடைப்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பல காளைகளும் பல மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்
5/12

இதில், பல காளைகள் இளைஞர்களின் கைகளில் சிக்காமல் ஆட்டம் காட்டின
6/12

காளைகளை பிடிக்க இளைஞர்கள் பெரும் முயற்சி செய்தனர்
7/12

அலங்காநல்லூர் போட்டியை கண்டு கொண்டிருந்த பார்வையாளர்கள் 3 பேருக்கு இன்று அடிப்பட்டது. அவர்கள் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்
8/12

அலங்காநல்லூர் போட்டியை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் நடிகர் சூரி ஆகியோர் நேரில் கண்டு களித்தனர்
9/12

இதில், சூரியின் சார்பாக விடப்பட்ட புரூஸ்லி என்ற காளை வெற்றி பெற்றது
10/12

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் போது நிறைய புகைப்படங்கள் எடுக்கப்பட்டன
11/12

அதில் சில தற்போது வெளியாகியுள்ளது
12/12

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன
Published at : 17 Jan 2023 03:18 PM (IST)
மேலும் படிக்க





















