மேலும் அறிய
2024 Celebration : புத்தாண்டையொட்டி தமிழ்நாடெங்கும் நடைப்பெற்று வரும் சிறப்பு வழிபாடு!
2024 Celebration : இந்த ஆண்டு சிறப்பாக அமைய, மக்கள் பலர் மத வழிபாட்டு தலங்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.
புத்தாண்டு சிறப்பு வழிபாடு
1/7

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அழகர் கோயில் அருள்மிகு 18-ம் படி கருப்பணசாமி சன்னதியில் சுமார் 300 கிலோ எடையுள்ள 36 பல வண்ணம் கொண்ட மலர்களால் திருக்கதவுகள் மற்றும் சன்னதி முழுவதும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது
2/7

சேலம் மாவட்டத்தில் புகழ்பெற்ற ராஜ கணபதி திருக்கோவிலில் சாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. இதனை ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதல் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
Published at : 01 Jan 2024 12:24 PM (IST)
மேலும் படிக்க





















