மேலும் அறிய
TN Budget Highlights : தமிழ்நாடு பட்ஜெட்டில் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய அறிவிப்புகள்!
இந்த ஆண்டிற்க்கான பட்ஜெட்டை தமிழ்நாடு அரசு வெளியானது
2023 ஆம் ஆண்டின் பட்ஜெட்
1/6

தமிழ்நாட்டின் 2023 ஆம் ஆண்டின் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.
2/6

மதுரை ஒத்தகடையில் இருந்து திருமங்கலம் வரை மெட்ரோ ரயில் திட்டத்திற்க்கு 8500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
3/6

அரசு ஊழியர்களுக்காக வீடு கட்டப்படும் முன்பணம், 40 லட்சத்தில் இருந்து 50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
4/6

கோவையிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவர ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது
5/6

பழனி, திருத்தணி, சமயபுரம் அகிய கோவில்களின் பெருந்திட்ட பணிக்காக 485 கோடி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.
6/6

சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை மேம்மாலம் கட்டும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது
Published at : 20 Mar 2023 05:22 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















