மேலும் அறிய
Rahul Gandhi : 'மாஸா..ஸ்டைலா..கெத்தா..’தாடியை ட்ரிம் செய்த ராகுல் காந்தியின் நியூ லுக்!
Rahul Gandhi New Look: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜோடா யாத்திரையின் போது வளர்த்த நீண்ட தாடியை தற்போது ட்ரிம் செய்துள்ளார்.
அன்றும் இன்றும்- ராகுல் காந்தி
1/10

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த சில மாதங்களாக இந்திய ஒற்றுமை பயணத்தில் மிகவும் பிசியாக இருந்தார்
2/10

இந்த பயணத்தின் போது நீளமாக தாடி வைத்திருந்த ராகுல் காந்தியின் தோற்றம் வைரலாக பரவியது
3/10

தற்போது தனது நீண்ட தாடியை ட்ரிம் செய்துள்ளார், ராகுல்
4/10

ராகுல் காந்தி, கேம்பிட்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் உரையாற்றினார்
5/10

இந்நிகழ்ச்சியில், ராகுல் காந்தி தனது அரசியல் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்
6/10

ராகுல் காந்தி, இந்நிகழ்ச்சிக்கு வந்த போது எடுக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன
7/10

கேம்பிட்ரிட்ஜ் மாணவர்களின் மத்தியில் ராகுல் பேசிய காட்சி
8/10

மாணவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்ட ராகுல்
9/10

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆசிரியர்களுடனும் ராகுல் புகைப்படம் எடுத்துக்கொண்டார்
10/10

ராகுலின் புகைப்படத்திற்கு அவரது பின் தொடர்பாளர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்
Published at : 03 Mar 2023 03:52 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தமிழ்நாடு
அரசியல்





















