மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Kamal Bharat Jodo Yatra: கமல்-ராகுல் காந்தி கலந்து கொண்ட தேசிய ஒற்றுமை பயணத்தின் வைரல் புகைப்படங்கள்!
Kamal Bharat Jodo Yatra: நடிகர் கமல் ஹாசன், ராகுல் காந்தியுடன் புது டெல்லியில் நடைப்பெற்ற தேசிய ஒற்றுமை பயண புகைப்படங்கள்.
![Kamal Bharat Jodo Yatra: நடிகர் கமல் ஹாசன், ராகுல் காந்தியுடன் புது டெல்லியில் நடைப்பெற்ற தேசிய ஒற்றுமை பயண புகைப்படங்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/26/a93a924e5412da2c5982c90b8d7092a51672040369458501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தேசிய ஒற்றுமை பயணத்தில் கமல் ஹாசன்-ராகுல் காந்தி
1/8
![காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேசிய ஒற்றுமைப் பயணத்தை நடத்தி வருகிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/26/83b5009e040969ee7b60362ad74265734481d.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேசிய ஒற்றுமைப் பயணத்தை நடத்தி வருகிறார்
2/8
![இதில், பொது மக்கள் பலர் கலந்து கொண்டு வருகின்றனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/26/ea571676ce9b75b0730a5d56350ae93e1da5e.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இதில், பொது மக்கள் பலர் கலந்து கொண்டு வருகின்றனர்
3/8
![சமீபத்தில் புது டெல்லியில் நடந்த ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்தியுடன் நடிகர் கமல் ஹாசன் கலந்து கொண்டார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/26/182845aceb39c9e413e28fd549058cf872f55.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சமீபத்தில் புது டெல்லியில் நடந்த ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்தியுடன் நடிகர் கமல் ஹாசன் கலந்து கொண்டார்
4/8
![ராகுல் காந்தி கமல் ஹாசனிற்கு அழைப்பு விடுத்ததன் பெயரில், அவர் இதில் கலந்து கொண்டார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/26/9679ccb5a92f650b83fcf29e0a6a67751dcc2.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ராகுல் காந்தி கமல் ஹாசனிற்கு அழைப்பு விடுத்ததன் பெயரில், அவர் இதில் கலந்து கொண்டார்
5/8
![இந்த பயணத்தில் ராகுல்-கமலின் போட்டோக்கள் எடுக்கப்பட்டது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/26/ddf9c9a45551e218c4018d5c53e9f6bbb530f.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த பயணத்தில் ராகுல்-கமலின் போட்டோக்கள் எடுக்கப்பட்டது
6/8
![நடிகர் கமல் இந்த பயணத்தில் கலந்து கொண்டதையடுத்து பொது மக்களிடையே தமிழில் உரையாற்றினார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/26/c57de7ffb63a04971dc3a933cf2f080d8c27b.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகர் கமல் இந்த பயணத்தில் கலந்து கொண்டதையடுத்து பொது மக்களிடையே தமிழில் உரையாற்றினார்
7/8
![மக்கள் நீதி மய்யம்-காங்கிரஸ் காட்சியின் கூட்டணிக்கான முன்னெடுப்புதான் இந்த பயணமா? என பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/26/aba4c12c0307ac56aedf5e7b2dadf69bad77f.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
மக்கள் நீதி மய்யம்-காங்கிரஸ் காட்சியின் கூட்டணிக்கான முன்னெடுப்புதான் இந்த பயணமா? என பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்
8/8
![இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/26/4f84f02beb6427bc9a6d8d09d237674651508.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
Published at : 26 Dec 2022 03:00 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion