மேலும் அறிய
EX CM: Jayalalitha: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசியல் பயணங்களின் புகைப்படங்கள்....
Tamil Nadu ex chief minister Jayalalitha : தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசியல் பயணங்களின் புகைப்படங்களை காண்போம்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா
1/6

1982 ஆம் ஆண்டு அதிமுக-வில் இணைந்தார்
2/6

1983 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி கொள்கை பரப்பு செயலாளரானார்.
3/6

1984 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
4/6

1991 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கான தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, முதலமைச்சராக பொறுப்பேற்றார்
5/6

2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக, மோடியா - லேடியா என பரப்புரை மேற்கொண்டார்.
6/6

2016 ஆம் ஆண்டு 6வது முறையாக முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா, அதே ஆண்டு செப்டம்பர் மாதம் காலமானார்.
Published at : 03 Mar 2024 11:43 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
அரசியல்
நெல்லை
சேலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion