மேலும் அறிய
CM Stalin : திமுகாவும் இஸ்லாமும்.. இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநாட்டில் முதல்வர் புகழாரம்!
இயக்கம் வெவ்வேறாக இருந்தாலும் இதயத்தால் ஒன்றிணைந்துள்ளோம் என்று குறிப்பிட்டார்.

இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர்
1/9

சென்னையில் நடைபெற்ற இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பவள விழா மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
2/9

திமுகவுக்கும் இஸ்லாமிய மக்களுக்குமான தொடர்பு என்பது இன்று, நேற்று ஏற்பட்டது அல்ல; திமுகவுக்கும் இஸ்லாமியர்களுக்குமான நட்பை யாராலும் பிரிக்க முடியாது - ஸ்டாலின்
3/9

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விளிம்பு நிலை மக்களுக்கான அமைப்பாக செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் தன் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
4/9

என்னுள் சிந்தனை மாற்றம் ஏற்பட தாவுத் ஷா-விற்கும் பங்கு உண்டு என்று கருணாநிதி கூறியிருப்பதை முதலமைச்சர் குறிப்பிட்டு பேசினார்.
5/9

இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, 1948 மார்ச், 10 அன்று காயிதே மில்லத் தலைவராக கொண்டு தொடங்கப்பட்டு 75-வது ஆண்டு பவள விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
6/9

இது ஒரு சிறுபான்மை அமைப்பாக மட்டும் இல்லாமல் பிற்படுத்தப்பட்ட, விளிம்பு நிலை மக்களுக்கும் நீதி கிடைத்திட செயலாற்றி வருவது பாரட்டிற்குரியது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
7/9

கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்ற ஆண்டில் மிலாடி நபி நாளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
8/9

கவிஞர் காமு ஷெரிஃப்.; கல்லிக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே என்று பாடியவர் நாகூர் ஹனிஃபா - இப்படி கருணாநிதி - திமுக- இஸ்லாம் இடையே நீடிக்கும் நல்லுறவை அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
9/9

இயக்கம் வெவ்வேறாக இருந்தாலும் இதயத்தால் ஒன்றிணைந்துள்ளோம் என்று குறிப்பிட்டார்.
Published at : 11 Mar 2023 12:24 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
மதுரை
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion