மேலும் அறிய
தமிழகத்தில் கனமழை..மயிலாடுதுறை மற்றும் கடலூர் களத்தில் இறங்கி கலக்கும் முதல்வர்!
தமிழகத்தில் கனமழை..மயிலாடுதுறை மற்றும் கடலூர் களத்தில் இறங்கி கலக்கும் முதல்வர்.

மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதல்வர் ஆய்வு
1/8

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது
2/8

இதனால், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன
3/8

அவ்வகையில், மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்
4/8

அங்கு சென்று, மழை பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்
5/8

பின்னர் மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை வழங்கினார்
6/8

குழந்தைகளுக்கு பிஸ்கட் வழங்கும் முதல்வர்
7/8

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேட்டி, சேலை வழங்கிய காட்சி
8/8

மழை நீர் தேங்கி நிற்கும் இடத்திற்கு சென்று முதல்வர் பார்வையிட்ட காட்சி
Published at : 14 Nov 2022 04:16 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion