மேலும் அறிய
மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தின் பருந்துப் பார்வை புகைப்படங்கள்!
நீர் நிரம்பி காட்சியளிக்கும் மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தின் பருந்துப் பார்வை புகைப்படங்களை இங்கு காணலாம்.

மதுரை வண்டியூர் தெப்பக்குளம்
1/7

மதுரையின் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்.
2/7

திருமலை நாயக்கர் மஹால் கட்டுப்பட்டுவதற்காக தோண்டப்பட்ட இடத்தில் இந்த தெப்பக்குளம் உருவாக்கப்பட்டது.
3/7

இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த தெப்பக்குளம் மிகவும் புகழ்பெற்ற ஆன்மீகம் மற்றும் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.
4/7

மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் பார்வையிட்டு செல்கின்றனர்.
5/7

மதுரையின் முக்கிய தெப்பமான வண்டியூர் தெப்பக்குளம் மிகவும் அழகனாது.
6/7

ஒட்டுமொத்த மதுரை மாநகரமே தெப்பத்தை சுற்றி தான் அமைந்துள்ளது.
7/7

மரங்கள் சூழந்த மைய மண்டபத்தை கொண்ட தெப்பக்குளம்.
Published at : 30 Nov 2023 04:31 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
க்ரைம்
வணிகம்
ஆட்டோ
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion