மேலும் அறிய
Rahul Gandhi Ladakh : ஏகே பாணியில் லடாக்கிற்கு பைக் ட்ரிப் சென்ற ராகுல் காந்தி!
Rahul Gandhi Ladakh : காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி லடாக்கிற்கு பைக் ட்ரிப் சென்றுள்ளார்.

லடாக் பயணத்தில் ராகுல் காந்தி
1/10

இணையத்தில் பைக் ட்ரிப் ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உலா வந்து கொண்டிருந்தது.
2/10

வழக்கம் போல், அஜித் குமார் மற்றொரு பைக் ட்ரிப் சென்றுள்ளார் என்று நினைத்தவர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் ராகுல் காந்தி.
3/10

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி லடாகிற்கு பைக் ட்ரிப் சென்றுள்ளார்.
4/10

பைக் ட்ரிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
5/10

லடாக்கில் உள்ள பாங்கோக் ஏரிக்கு செல்லும் வழியில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
6/10

உலகின் அழகான ஏரிகளில் ஒன்று என தனது தந்தையான ராஜீவ் காந்தி கூறினார் என்பதை அந்த பதிவின் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார் ராகுல்.
7/10

இந்த புகைப்படங்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
8/10

முன்னதாக அரசியல் ரீதியாக நாடு முழுவதும் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டார்.
9/10

ஜோடோ யாத்திரை வெற்றிகரமாக முடிவடைந்தது. அதன் பின்னர், கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.
10/10

தற்போது, ரிலாக்ஸ் செய்வதற்காக சுற்றுலா தளமான லடாகிற்கு ராகுல் சென்றுள்ளது குறிப்பிடதக்கது.
Published at : 19 Aug 2023 01:43 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
சென்னை
கோவை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion